கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 100 பேருக்கு அங்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.