கொழும்பில், பொரளை லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு சிறுவர்களுக்கும் மூன்று தாய்மார்களுக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.