மற்றுமொரு கொரோனா தொற்றாளர் இலங்கையில் மரணமடைந்துள்ளார். பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இன்று காலை மரணமடைந்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply