மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 221 பொலிஸ் அதிகா ரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற் கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித் துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப் பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 300 ஆகவும், சுய தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண் ணிக்கை 1385 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Share.
Leave A Reply