அஸர்பைஜானின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், அவரின் மனைவியும் உப ஜனாதிபதியுமான மெஹ்ரிபான் அலியேவா ஆகியோர் நேற்றுமுன்தினம்  அஸர்பைஜானின் ஃபுஸுலி பிரதேசத்துக்குச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம் இது.

 

அஸர்பைஜானுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையில் பல வாரங்களாக நடைபெற்ற யுத்தம் ரஷ்யாவின் மத்தியஸ்தத்துடன் அண்மையில் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

(AFP Photo)

 

Share.
Leave A Reply