உலகம் ஈரானின் அணு உலைகளை தாக்குவதற்கு கடந்த வாரம் ட்ரம்ப் கருத்துக்கேட்டார்: நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிப்புNovember 18, 20200 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து நீங்குவதற்கு இரு மாதங்களே உள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த விரும்பினார்…