லொஸ்லியா தந்தையின் உடல் இலங்கைக்கு வர இன்னும் 10 அல்லது 15 நாட்கள் செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும், தந்தையின் உடலை கொண்டு வர கனடா நாட்டு தூதரகத்தை லொஸ்லியா மற்றும் அவரது உறவினர்கள் அணுகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரிய நேசனின் மறைவு செய்தி லொஸ்லியாவின் ரசிகர்களை உலுக்கியது. இப்படியான சூழலில் லொஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வர 10 அல்லது 15 நாட்கள் ( அதாவது இரு வாரம்) ஆகும் என்ற தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Share.
Leave A Reply