Share Facebook Twitter LinkedIn Pinterest Email திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட எந்தவொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றக்கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Post Views: 94
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025