யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றில் நேற்றிரவு இனந்தெரியாத வாள்வெட்டு கும்பலால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply