யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply