ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Breaking News

    ‘நாம் சர்வாதிகாரிகள்’ : வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-2)

    AdminBy AdminMarch 15, 2021No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நமது நம்பிக்கை என்ன?

    அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம்.

    நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதையும், நமது சிந்தனையினல் உதித்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான ஆதாரங்களையும் பார்க்கப் போகிறோம்.

    யூதர்கள்-கோயிம்கள் (யூதரல்லாதவர்கள்) என்ற இரண்டு கோணங்களில் மட்டம்தான் நம் கொள்கை அமையும்.

    இந்த உலகில் நல்லவர்களை விட தீயவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதைக் கவனத்தில் வைத்துப்பார்த்தால், மக்களை அச்சமூட்டியும் வன்செயலைப்பயன்படுத்தியும் ஆட்சி நடத்தினால்தான் நல்ல பலன்கள் கிடைக்கிறதே தவிர அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்துவதால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    Dictators

    எல்லோருக்கும் அதிகார ஆசை: முடிந்தால் தம் நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிவிட ஒவ்வொருவரும் முற்படுவார்கள். சுயநலனுக்காக,  ஒட்டுமொத்த   சமுதாய நன்மையையும் காவு கொடுக்கத் துணியாதவர்கள் வெகுசிலரே, இதையும் நாம் பார்க்கிறோம்.

    மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் இந்தக் காட்டுமிராண்களை இதுவரை எது கட்டுப்படுத்தியது? அவர்களை வழிநடத்த உதவியாக இருந்தது எது?

    ஆதிகால சமூக அமைப்பில், அதிகார வலிமையின் கடுமையான, கண்மூடித்தனமான கட்டுப்பாட்டின் கீழ் மனிதர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.

    பின்பு அதே கட்டுப்பாடுதான், சட்டம் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்தது. எனவே பலத்தைக் கொண்டு அதிகாரம் செய்வதுதான் சரி: அதுவே இயந்கை நீதி என்பதுதான் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

    ‘அரசியல் சுதந்திரம்’ என்பது வெறும் கற்பனைக் கருத்தே தவிர, எதார்த்தம் இல்லை. ஆயினும், அந்தக் கற்பனைக் கருத்தைத் தேவையான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

    அந்தப் பொறியைப் பயன்படுத்தி பெருந்திரளான மக்களை நம் பக்கம் ஈர்க்கவும், யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களின் குரல்வளையை நெரிக்கவும் நமக்குத் தெரிந்திக்க வேண்டும்.

    உங்கள் எதிராளி ‘லிபரலிசம்’ என்று அழைக்கப்படும் தாராளவாத நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், வேலை இன்னும் எளிதாகிவிடும். அவர் உங்களை ஒடுக்கமாட்டார்.

    தமது கொள்கையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக, தம்மிடம் உள்ள அதிகாரத்தை நமக்குத் தாரை வார்க்கவும் தயங்கமாட்டார்.

    நம்முடைய, இந்த சித்தாந்த வெற்றியின் தோற்றமே இங்கு தான் தொடங்குகிறது.

    ‘லிபரலிச’ கொள்கையை அனுமதிக்கும் எந்த அரசும், மக்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடும்.

    அந்த நோயால் அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனப்பட்டு அழியும். வழிகாட்டி இல்லாமல், மக்கள் கூட்டத்தால் ஒருநாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்ற இயற்கை நியதிக்கு ஏற்ப, லிபரலிசத்தால் பலவீனப்படுத்தப்பட்ட பழைய அரசாங்கத்தின் அதிகாரம் வேறொரு கைக்கு மாறும், வெற்றிடம் புதிய ஆட்சியாளர்களால் நிரப்பப்படும்.

    பணம்
    நமது காலத்தில், இந்த லிபரலிசவாத ஆட்சியாளர்களின் கைவசம் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரத்திற்கு மாற்று சக்தியாக விளங்குவது பணம்.

    மத நம்பிக்கை மனிதர்களை வழிநடத்தி ஆட்சிபுரிந்ததெல்லாம் அந்தக்காலம்.

    சுதந்திரத்தை வரம்பிற்கு உள்பட்டு எவ்வாறு நடுநிலையாகப் பயன்படுத்துவது என்பதை மக்கள் அறியாத காரணத்தால், கொள்கை ரீதியாக அது நடைமுறை சாத்தியம் ஆகவே ஆகாது.

    இதனால், அந்தக் கொள்கையின் அடிப்படையில், தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள அவர்களுக்குக் கொஞ்ச காலம் வாய்ப்பளித்தால் போதும்.

    அவர்கள் எல்வோரும் சிதறடிக்கப்பட்ட தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்துவிடுவார்கள். அது முதல், அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, நாளடைவில் இன, வர்க்க ரீதியான மோதல்களாக அது வளர்ச்சியடையும்.

    பற்றி எரியும் கலவரத்தீ, நாட்டின் அடிப்படை அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து, அதன் முக்கியத்துவத்தை எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

    உள்நாட்டுச் சண்டைகளால் அந்நாடு தன்னைத்தானே அழித்துக் கொள்ளலாம் அல்லது உள்நாட்டுக் குழப்பத்தால் அந்நிய சக்திகளின் ஆக்கிமிப்புக்கு உட்படலாம்.

    இதில் எது நடந்தாலும் சரி, அது அவர்களுக்குப் பேரிழப்புதான். பின்னர், அந்த நாடு ‘நமது’ கட்டுப்பாட்டில்! இந்த உலகில் ஏகபோகத்திற்கு நம் கையில் குவிந்துள்ள பணத்தைக் கொண்டு, அவர்களுக்கு வட்டிக்குக் கடன் தருவோம்.

    அது அந்த நாட்டின் வளங்களை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும். அந்த நாடு திவாலான நிலைக்குச் செல்லும் என்பதால், நாம் தரும் கடன்களை அவர்கள் பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில் அதல பாதாளத்திற்கு செல்ல வேண்டியதுதான் ஒரே வழி.

    நான் மேற்சொன்ன இந்த வழிமுறைகள் அறநெறிக்குப் புறம்பானவை என்று நம்மில் சிலர் வாதிடலாம். அவர்களிடம் நான் முன்வைக்கும் கேள்விகள் இவைதாம்.

    ஒரு நாட்டிற்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்நிய எதிரிகளைப் பொறுத்தமட்டில் அவர்களை வீழ்த்துவதற்காக நாம் கையாளும் போர்த் தந்திரங்களை யாரும் தவறென்று கூறுவதில்லை.

    எதிரிகள் விஷயத்தில் எல்லா வகையான போர் முறைகளும் நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு எதிரான போரில், எவ்வாறு தாக்குதல் நடத்தப் போகிறோம், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைப்பற்றிய திட்டங்களை நாம் இரகசியமாக வைத்திருப்போம்.

    மேலும் நமது படை பலம் என்ன, இரவு நேரத்தில் அவர்களைத் தாக்குவோமா போன்ற விவரங்களையும் வெளிப்படுத்துவதில்லை.

    அந்நிய எதிரிகளைப் பொறுத்தவரை இந்த வழிமுறைகள் சரியென்றால், அவர்களை விட சமுதாயத்தைப் பாழ்படுத்தும் பயங்கரமான உள்நாட்டு எதிரிகளின் விஷயத்தில் இதே வழிமுறையைக் கையாள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை அறநெறிக்குப் புறம்பானது என்றோ நமக்கு அனுமதிக்கப்பட்ட வழிமுறை கிடையாது என்றோ யாராவது கூற முடியுமா?

    தர்க்க ரீதியான அறிவுறைகள் வழங்கியும் ஆழ்ந்த விவாதங்கள் புரிந்தும் இம்மக்கள் கூட்டத்தை வழிநடத்த முடியும் என்று பகுத்தறிவுள்ள எந்த மனிதனாவது நம்புவானா? அது சாத்தியமா?

    நியாயப் பூர்வமான கருத்துக்களுக்கு யாரும் என்ன மறுப்பு வேண்டுமானாலும் கூற முடியும். அந்த மறுப்புக்கள் முட்டாள் தனமாக இருந்த போதிலும், அதை உளறுகிற முட்டாள்கள் பின்னால்தான் மக்கள் செல்கிறார்கள் என்ற நிலை இருக்கும்பொழுது, அறிவுரை மூலமாக மக்களை வழிநடத்த முடியும் என்பதை எதை வைத்து நம்புவது?

    பேராசைகளாலும், மூடநம்பிக்கைகளாலும், முன்னோர் வழிமுறைகளாலும், மனக்கிளர்ச்சிகளாலும் மட்டுமே பெரும்பாலான மனிதர்களும், மக்கள் கூட்டங்களும் வழிநடத்தப்படுகின்றனர்.

    அவர்கள் கட்சி, அமைப்பு என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். தத்தமது பிரிவுகளின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கும் அவர்கள், அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையில் அமைந்த சரியான கொள்கையின்பால், ஒன்றுபட முடியாமல் இருக்கின்றனர்.

    மக்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என்று பார்த்தோமேயானால், ஒன்று சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் உள்ளது அல்லது பெரும்பான்மை என்ற அடிப்படையில் இருக்கிறது.

    அரசியல் அறிவின்மையால், இவர்கள் எடுக்கும் சில முட்டாள்தனமான முடிவுகளே அரசின் அழிவிற்கும், எதற்கும் கட்டுப்படாத அராஜகக் கும்பல்களாக மக்கள் பிரிந்து போவதற்கு காரணமாக அமைகின்றன.

    அரசியலுக்கும் நேர்மைக்கும் தொடர்பே கிடையாது. தார்மீக வழிமுறைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சியாளனை திறமையான அரசியல்வாதி என்று கூற முடியாது.

    ஆட்சி புரிய விரும்பும் ஒருவன், தந்திரங்களைக் கையாளவும் மக்களிடம் பாசாங்கு செய்து அவர்களை எந்த முறையில் நம்ப வைக்க வேண்டுமோ அந்த முறையில் நம்பவைக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    இருபெரும் உன்னதக் குணங்களாகக் கருதப்படும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் அரசியலைப் பொறுத்தவரை தீண்டத்தகாதவை. பலம் வாய்ந்த எதிரியை விட ஆபத்தான இவ்விரு பண்புகளே, அவர்களை ஆட்சிக்கட்டிலை விட்டு விரட்டப்போதுமாவை. இவையெல்லாம் ‘கோயிம்’ ஆட்சியாளர்களின் பண்புகளாக இருந்துவிட்டுப் போகட்டும். நாம் புத்திசாலிகள்: ஆதலால் மேற்சொன்ன இப்பண்புகளால் வழிநடத்தப்பட மாட்டோம்.

    வல்லான் வகுத்ததே சட்டம்
    பலப்பிரயோகத்தில்தான் நமது உரிமை அடங்கியிருக்கிறது. ‘உரிமை’ என்கிற இந்தச் சொல், வரையறை செய்யப்படாத அருவமான சிந்தனை.

    இந்தச் சொல்லுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை. ‘உன்னைவிட நான் பலம் வாய்ந்தவன் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு, அதனால் நான் என்ன கேட்கிறேனோ அதை ஒழுங்காகக் கொடுத்துவிடு’ என்பதைவிட இந்தச் சொல்லுக்கு வேறு பொருத்தமான அர்த்தம் இருக்க முடியாது என்று கருதுகிறேன்.

    ‘உரிமை’ – அது எங்கு தொடங்கி, எங்கு முடிகிறது?
    எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டில் ஒழுங்கற்ற அரசாங்கம் இருப்பதற்கும், சட்டமும் ஆட்சியாளர்களும் தங்கள் உண்மையான மதிப்பை இழந்து போவதற்கும் இந்த உரிமைகள்தாம் ‘லிபரலிசம்’ எனப்படும் இந்தச் சுதந்திரவாதக் கொள்கையில் இருந்து வெள்ளம் போல் பெருகிக் கொண்டே இருக்கும் இந்த உரிமைகளின் மத்தியில், ஆட்சியாளரின் உண்மை முகம் சிக்குண்டு தொலைந்து போகிறது.

    இவற்றின் மத்தியில் இருந்து நாம் ஒரு புதிய உரிமையைக் கண்டுபிடித்திருக்கிறோம். அது, பலம் வாய்ந்த நம்மவர்களின் போர் உரிமை.

    அதன்படி, தற்போது இருக்கும் அரசியல் அமைப்புக்களையும் ஒழுங்கு முறைகளையும் தூள் தூளாக்கிக் காற்றில் பறக்க விடும் உரிமை.

    இருக்கிற துறைகள் எல்லாவற்றையும் மறு சீரமைப்பதற்காக நமக்கு இருக்கும் உரிமை. மட்டற்ற சுதந்திர கொள்கையை பின்பற்றும் இம்மக்கள், அதற்குப் பகரமாக தங்களிடமிருக்கும் பலத்தை எடுத்துக் கொள்ளும் உரிமையை அவர்களாகவே முன் வந்து கொடுக்கிறார்கள்.

    அதன் மூலம் அவர்களின் இறையாண்மைமிக்க ஆட்சியாளர்களாக நாம் ஆக முடியும் என்கின்ற உரிமையைக் கண்டுபிடித்திக்கிறோம்.
    தற்போது இருக்கும் நிலையில், நம்முடைய பலம் உலகில் உள்ள மற்ற அமைப்புக்களின் பலத்தை விட மிகவும் பெரியது.

    ஆனால், அது யாருடைய கண்களுக்கும் வெளிப்படையாகப் புலப்படாது. நம்மை எதிர்ப்பதற்கு யாரும் துணிய மாட்டார்கள் என்ற அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக நாம் ஆகும் வரை இந்த மறைவு நிலையில் நீடிப்போம்.

    நாம் சர்வாதிகாரிகள்.
    ஒரு திட்டத்தைத் தீட்டி, தெளிவாகவும் விலாவாரியாகவும் விவரித்து, அதைச் செயல்படுத்துமாறு அரசின் பல்வேறு துறைகளுக்கும் கட்டளையிடக்கூடிய சாத்தியம் ஒரு சர்வதிகாரிக்கே உள்ளது.

    இதிலிருந்து நாம் என்ன தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளது என்றால், நாட்டில் நல்ல அரசமைப்பு என்பது பொறுப்பு வாய்ந்த ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருக்கும் சர்வாதிகார ஆட்சி முறைதான்.

    அந்த ஆட்சிமுறையில்தான், எந்த ஒரு நாகரிகமும் தழைத்திருக்கும். ஒரு நாகரிகத்தைப் பாதுகாத்து, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது அந்த நாட்டின் தலைவரே தவிர, மக்கள் அல்ல.

    இந்த மக்கள் இருக்கிறார்களே அவர்கள் காட்டுமிராண்டி இயல்புடையவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டுவார்கள்.

    எப்பொழுதெல்லாம் ஜனக்கும்பல், சுதந்திரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் கட்டுப்பாடின்றி அது தன்னிச்சையாக ஆட ஆரம்பித்துவிடுகிறது. உச்சகட்டமாக, எந்தச் சட்டங்களுக்கும் கட்டுப்படாத வன்முறை கும்பல்களாக உருமாற்றமும் அடைகின்றது.

    குடித்துக் கும்மாளம் அடித்துத் திரியும் குடிகார விலங்குகளாக இருக்கும் கோயிம்களை, சுதந்திரத்தை வம்பு மீறிப் பயன்படுத்தும் வகையில் அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்.

    கோயிம்கள்தான் அப்படி இருப்பார்களே தவிர, அது நமக்கான (யூதர்கள்) வழி அல்ல. அந்தச் சமுதாய இளைஞர்கள் பண்டைய நாகரிகத்தைச் சரியான முறையில் அறியாதவர்களாகவும், சிறு வயது முதலே ஒழுக்கக்கேடர்களாகவும் வளரட்டும்.

    ஆசிரியர்கள், பணக்காரர்கள் வீட்டில் வேலை பார்க்கிற வேலையாட்கள், கணக்காளர்கள், இன்னும் இது போன்ற போர்வையில் ஒளிந்திருக்கும் நமது சிறப்பு ஏஜென்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே முடுக்கி விடுவார்கள். இந்த வரிசையில் விபச்சாரிகள் போர்வையில் இருக்கும் நமது பெண்களும் அடக்கம்.

    வன்முறை, நயவஞ்சகம் – இவை தான் நமது அடையாளம்.
    அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரை வன்முறையே வெற்றி தரும். குறிப்பாக, நமக்கு ஒத்துவராத திறமையான அரசாங்க அதிகாரிகள் என்றால், இந்த வழிமுறையைக் கையாண்டால்தான் நமது வழிக்கு அவர்கள் வருவார்கள்.

    நமது கொள்கையாக வன்முறைதான் இருக்க வேண்டும். நமது ஏஜென்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க மறுத்து நமக்கு அடிபணியாத அரசாங்கங்களிடம் தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும் நடந்து கொள்வதே சரியான வழியாகும்.

    இந்த தீய மார்ககம்தான் சரியான முடிவை அடைவதற்கான ஒரே வழி.

    எனவே, நம் திட்ட நோக்கம் நிறைவேற உதவியாக இருக்கும்வரை லஞ்சம் கொடுப்பதையோ, பொய்கள் கூறுவதையோ, துரோகங்கள் செய்வதையோ நிறுத்தக் கூடாது. அரசியலைப் பொறுத்தவரை, ஒரு சொத்தை அபகரிப்பதன் மூலம்தான் நம்முடைய எதிரிகள் நமக்கு அடிபணிவார்கள் என்றாலோ அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றாலோ எந்த உறுத்தலும் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும்.

    அமைதியான முறையில் உலக நாடுகளைக் கைப்பற்றுவது என்ற செயல் திட்டத்தின் வழியில் நமது அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது.

    அதிக நாசம் விளைவிக்கும் போர்களைத் தவிர்க்கும் பொருட்டு, தனிநபர் படுகொலைகள் செய்ய வேண்டி வந்தால், அதை நிறைவேற்றும் உரிமை நமது அரசாங்கத்திற்கு உண்டு.

    ஆனால், வெளிப்படையாக இல்லை. எந்த எதிர்ப்பும் இன்றி எதிரிகள் அடியபணிய வேண்டுமென்றால், இவ்வாறு அவர்களை அச்சுறுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் நீதியாக விளங்கும் அதே சமயம், கருணையற்ற கடுமையான அணுகுமுறையே ஓர் அரசின் பலத்திற்கு முக்கிய காரணி.

    நயவஞ்சகம், வன்முறை என்ற இந்த கொள்கையில் நிலைத்து நின்று செயலாற்றுவது அவசியம். இவ்வாறு செய்வது, நமது சொந்த ஆதாயத்திற்காக அல்ல. நமது திட்டம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும்.

    ஆகவே கடமையின் பெயராலும் இவற்றைச் செய்தாக வேண்டும். நமது செயல் திட்டங்களை நிறைவேற்றுகிற வழிமுறைகளைப் போலவே, நம்முடைய கொள்கைகளும் வீரியமிக்கவை.

    நாம் செயல்படுத்தும் வழிமுறைதான் நம் வெற்றிக்கு முதன்மைக் காரணம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பின்னால் உள்ள கொள்கைத் தீவிரமும் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

    விரைவில், நம்முடைய உலக அரசாங்கத்தின் கீழ் மற்ற எல்லா அரசாங்கங்களும் அடிமைப்படுத்தப்பட்டு, நமது வெற்றி முழுமையாக உறுதி செய்யப்படும்.

    நமக்கு அடிபணியாதவர்களைப் பொறுத்தமட்டில், நாம் கிஞ்சித்தும் கருணையில்லாதவர்கள், சமரசம் செய்து கொள்ளாதவர்கள் என்பதை நம் எதிரிகள் தெரிந்துகொண்டாலே போதுமானது.

    தொகுப்பு: கி.பாஸ்கரன்
    (baskaran@bluewin.ch)

    தொடர்து வரும் படிக்கத்தவறாதீர்கள்.. இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும். தொடர்ந்து படியுங்கள்..

    யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! பகுதி-1

    Post Views: 14

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    இலங்கை நெருக்கடி: ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்க ஐ.எம்.எஃப் சம்மதம் – இனியாவது பொருளாதார சிக்கல் தீருமா?

    March 21, 2023

    ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

    March 21, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version