நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய , இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 06.00 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.