புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,
தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்.
திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்.
கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
விதுர விக்கிரமநாயக்க – தொழில்துறை அமைச்சர்
சன்ன ஜயசுமண – சுகாதார அமைச்சர்
நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்
காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
ஜனக வக்கும்புர: விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
ஷெஹான் சேமசிங்க: வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா: நீர் வழங்கல்
விமலவீர திஸாநாயக்க: வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
தேனுக விதானகமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
நசீர் அஹமட் : சுற்றாடல்
பிரமித பண்டார தென்னகோன்: துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை