பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.