தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நீச்சல்குளத்தில் குறும்பு செய்து கொண்டே ’நான் வாட்டர்பேபி’ என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ’கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அதன் பின்னர் தொடர்ச்சியாக தெலுங்கு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார்.

தற்போது அவர் விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply