“Go Home Gota” என்ற மக்கள் போராட்டத்தைப் போன்று, இன்று “Go Home Ranil” என்ற போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக “Go Home Ranil” என்ற போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 ரணிலின் வீட்டுக்கு முன்னால் இந்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
ரணிலின் வீட்டுக்கு முன்னால் இந்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.