யாழ்ப்பாணத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் அலுவலர்களும், வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுவரும் நிலையில், சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்துக்கே தீ வைக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply