Share Facebook Twitter LinkedIn Pinterest Email பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது. Post Views: 58
யாழ். நீதிமன்றுக்கு முன்னால் வைத்து சாட்சியை வாளால் வெட்ட முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!January 2, 2025