நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு  அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.

Share.
Leave A Reply