Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Post Views: 115