கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியதில் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட பாதுகாவலரும் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தாக்கப்படும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த சிசிரிவி காணொளிகளை பொலிஸார் ஊடங்களுக்கு வௌியிட்டுள்ளனர்.

சிசிரிவி காணொளிகள் கீழே

Share.
Leave A Reply