கிண்ணியா மீனவர்களின் வலையில் சிக்கிய 5000கிலோ எடை கொண்ட சுறா மீன்

கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன்  (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது.

குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர்.

 

Share.
Leave A Reply