மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (29) இடம் பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply