நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, களனி மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கே குறித்த  பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply