ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமக்கு இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

அமைதியாக ஆட்சியைக் கையளிப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply