இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்தின் கதவுகளை உடைத்து நுழைந்த போராட்டக்காரர்கள் தற்போது பிரதமர் அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க அலுவலக வளாகத்தின் வாயில்களுக்கு வெளியே ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம்தள்ளுமுள்ளு நடந்து வந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்திற்குள்
இலங்கையில் போராட்டக்காரர்கள் மத்தியில் பறந்த இலங்கை இராணுவ ஹெலிகாப்டர்இலங்கையில் போராட்டக்காரர்கள் மத்தியில் பறந்த இலங்கை இராணுவ ஹெலிகாப்டர்
இலங்கையில் காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டக்காரர்கள் மத்தியில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் பகுதியில் சுற்றி வருகிறது.