பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடலம் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராணியின் உடலம் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஹைட் பூங்காவில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

மகாராணியின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதனை முன்னிட்டு பிரித்தானியாவில் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply