Share Facebook Twitter LinkedIn Pinterest Email தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 50 ரூபாவாக இருந்த ஒரு தேநீரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதேவேளை, பால் தேநீர் ஒன்றின் விலையும் 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. Post Views: 115
BB Tamil 9 Day 25: ‘லவ் டார்ச்சர் பண்றான்…’ – அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு-(வீடியோ இணைப்பு)October 31, 2025