அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்க சுரங்க ரயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள், அங்கிருந்த பயணிகளின் உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது, பச்சை நிற வேற்றுக்கிரக வாசிகளைப் போல் உடலை இறுக்கிய ஜம்ப்சூட் ஆடையில் வந்த குறித்த பெண்கள் , ரயிலில் தனியாக இருந்த சிலரைத் தாக்கி அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply