யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

4 அடி 5 அங்குலம் உயரமுடைய அந்தப் பெண், பச்சை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார்.

வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

Share.
Leave A Reply