Month: November 2022

மனநலம் குன்றிய தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் தந்தைக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து இந்திய கேரளா மாநில பத்தனம்திட்டாவில் உள்ள…

ஒருபாலின உறவு தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டத்தை சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அங்கீகாரம் அளித்தது. ஒருபாலின திருமணங்களுக்கும் அந்நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. சிங்கப்பூரில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1938…

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல்…

மட்டக்குளிய பகுதியில், நபரொருவர் நேற்று (28) பகல் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு…

இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்த குற்றச்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட…

பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஆதிலா நஸ்ரின், ஃபாத்திமா நூரா ஆகிய இரு பெண்களையும் கேரளாவின் நீதிமன்றம் சேர்த்து வைத்தபோது இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைப்பு செய்திகளில்…

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல மூலங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. முக்கியமாக, டொலர் உள்வருகையை அதிகரித்துக்கொள்வது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.…

உலகத்தின் போக்கை சரியாக கணக்கிட்டு காய்களை நகர்த்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கில்லாடி. 2001இல் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்துக்கு…

புதுடெல்லி: டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில்…

மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை…

கொலம்பியாவில் பெண் நீதிபதி ஒருவர் நீதிமன்ற விசாரணையின் போது கையில் சிகரெட்டுடன் உள்ளாடை மாத்திரமே அணிந்த நிலையில் வழக்கை விசாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயைஅபதாரமாக…

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது. அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக்…

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வீட்டினுள் 15 போட்டியாளர்கள் இருக்கிறனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர்…

யாழ்/புங்குடுதீவில் அமைந்துள்ள வீடொன்றில் வேலை செய்வதற்கு பணிபெண் தேவை. வீட்டில் தங்கியிருந்தும் வேலை செய்யலாம். தெடர்புகளுக்கு… 076 6470719 whatsApp No. 0094 76 647 0719

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியர் கார்த்திக் சைனி. 20 வயதான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு…

“அதிகாரப்பகிர்வு குறித்துப் பேச்சு முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், சாதனையாக அமையும். தோல்வியில் முடிந்தால், அவர் தன்னிடம் பாராளுமன்றப் பலம் இல்லை என்று, தப்பித்துக் கொள்ளவும்…

காதலிக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவது தொடர்பாக வந்த சண்டையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் செல்வராணி என்பவர்களுடைய மகன் மோகன்.…

அதிவேக கோல் அடித்து கனடா வீரர் சாதனை படைத்தார். குரூப் எப் பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் குரோஷியா உள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து…

லண்டன்: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் குடும்பம் இந்திய கலாசாரத்தை மறக்காமல் செய்துள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. பிரிட்டன் இப்போது மிகவும் இக்கட்டான…

ஒரு இன்ஸ்பெக்டர், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 போலீஸ்காரர்கள், ஒரு வட்ட அதிகாரி என 60 போலீசார் திருமணத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். போலீசார் துணையுடன் மணமகனின் குதிரை ஊர்வலம்…

♠  முதல் பாதியில் கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. ♠ இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.…

உக்ரேன் மீதான படையெடுப்பு ஒரு வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கிரிமியப் பாலம் மீதான உக்ரேனின் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா ஆரம்பித்த நீண்ட தூர எறிகணை தாக்குதல்களால் உக்ரேனின்…

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக…

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட…

`மதியத்திலிருந்து அவள் சாப்பிடவில்லை, என்னிடம் பணமும் இல்லை. அதனால் அவளுக்கு சாப்பாடு வாங்க முடியாமல் போனது. நான் அவளை என் மார்பில் இறுக்கமாகப் பிடித்துக் கொன்றேன்.” -…

அமெரிக்காவின், லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் சுமார் 17 வருடங்களாக முகத்தில் தாடியுடன் வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டகோடா கோக் ( Dakota cooke)என்ற…

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக இருந்தாலோ இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக இருந்தாலோ தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு, அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளீர்க்கப்பட்டுள்ள…

பிக் பாஸ் 6 நாள் 47: கதிரவனுடன் மோதிரம் மாற்ற முயன்ற க்வீன்சி; முதல் மரியாதை எபெக்ட்டில் ராபர்ட்!- (வீடியோ இணைப்பு) வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தம்:…

இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயங்கிக் கொண்டு இருப்பதற்கான காரணம் இதுதான். அதாவது இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக…