திருமண வரன் பார்க்கும் நிகழ்வொன்றில், 230 பெண்களை வரன் பார்க்க, 14,000 இளைஞர்கள் படையெடுத்து வந்த விநோத சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

அதில் சுமார் 230 பெண்கள், மணமகன் தேவை எனப் பதிவு செய்திருந்த நிலையில், அந்நிகழ்ச்சிக்கு 14,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share.
Leave A Reply