கண்டி – கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவை நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகை எழுத்து பிழைகளுடன் காணப்படுகிறது.

பெயர் பலகையில் ‘பொலிஸ் நிலையம் கடுகண்ணாவை’ என்பதற்கு பதிலாக ‘ பெர்ஸஸ ருிலையும சுடூசுணணர்வு’ என எழுதப்பட்டிருந்தது.

இப்படி பொது இடங்களில் தமிழ் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

Share.
Leave A Reply