கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்
டொரண்டோவின் புறநகர் பகுதியொன்றில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர், பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்துள்ளார் எனவும் ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார்.