கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.