அவுஸ்திரேலியாவில் லேக் ஹில்லியேர் (Lake Hillier) என்ற இளம் சிவப்பு நிற ஏரியொன்று உள்ளது.

சுமார் 600 மீற்றர் நீளமும் 250 மீற்றர் அகலமும் கொண்ட இவ் ஏரியானது இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்கு இதில் வாழும் சிவப்பு நிற நுண்ணுயிரிகளே காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply