கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் நேற்று முன்தினம் (09) அண்ணன் தம்பிக்கு இடையில் அலைபேசியால் ஏற்பட்ட சண்டை காரணமாக, தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது, சம்பவ இடத்திலேயே அண்ணன் பலியிகியுள்ளார்.
Previous Articleசிறுமிக்குக் காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்
Next Article 23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு
Related Posts
Add A Comment

