Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு உரியவர் இனங்காணப்படவில்லை. மேலதிக விசாரணை களை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். Post Views: 105
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025