பொதுமக்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

அதேவேளை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் சுதந்திர சதுக்கத்திற்குள் பொதுமக்கள் உட்புகுவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply