யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், பாண்டவட்டை பகுதியில் நேற்று (1) மாலை 24 வயதுடைய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் தூக்கிட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply