காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது.

காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது.

டுவிட்டரில் தி பிகென் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது.

அதாவது, காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது.

அப்போது அந்த பல்லி தனது வாலை சுழற்றி பளார் என சிறுத்தைக்கு ஒரு அறை கொடுக்கிறது. இதனால் சிறுத்தை அதிர்ச்சியடைவது வீடியாவில் தெரிகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

 

Share.
Leave A Reply