எட்டுவயதான சிறுமி அலைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை இடம்பெற்றுள்ளது.

மோசமான பேட்டரி காரணமாக அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் ​பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Share.
Leave A Reply