அடுத்த மாதம் (ஜூன்) எரிபொருள் விலை திருத்தத்தின் போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீற்றராக அதிகரிப்பது குறித்து ஆராயவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Three-wheeler (Special): 22 லீற்றர்
Three-wheeler (General): 14 லீற்றர்
Motorbike: 14 லீற்றர்
Bus: 125 லீற்றர்
Car: 40 லீற்றர்
Land Vehicle: 45 லீற்றர்
Lorry: 125 லீற்றர்
Special Purpose Vehicle: 45 லீற்றர்
Van: 40 லீற்றர்