இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 301.1291 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 288.0867 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (08) ரூபா 298.9191 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 191.5961 203.3187
கனேடிய டொலர் 213.9921 226.5899
சீன யுவான் 39.7712 42.8966
யூரோ 309.6890 326.1485
ஜப்பான் யென் 2.0611 2.1730
சிங்கப்பூர் டொலர் 213.0694 225.4238
ஸ்ரேலிங் பவுண் 360.5954 379.1622
சுவிஸ் பிராங்க் 317.5489 337.3190
அமெரிக்க டொலர் 288.0867 301.1291
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 777.6882
குவைத் தினார் 953.5526
ஓமான் ரியால்  761.5394
 கட்டார் ரியால்  80.4643
சவூதி அரேபியா ரியால் 78.1804
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 79.8301
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5550
Share.
Leave A Reply