யாழ்ப்பாணம், வல்லை – தொண்டைமானாறு வீதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply