ரஸ்ய படையினருடன் இணைந்து செயற்பட்ட வாக்னர் கூலிப்படை துரோகமிழைத்துவிட்டது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ள புட்டின் கூலிப்படை முதுகில்குத்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.
வஞ்சகம் அல்லது சூழ்ச்சியால் அல்லது அச்சுறுத்தலால் ஒரு குற்றவியல் சாகசத்திற்குள் இழுக்கப்பட்டு ஒரு கடுமையான பாதைக்குள் இழுக்கப்பட்டவர்கள் ஆயுதகிளர்ச்சியில் ஈடுபட்டவர்களிற்கு வேண்டுகோளை விடுத்துள்ள புட்டின் ரஸ்யா
தனது எதிர்காலத்திற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நவநாஜிகளின் அவர்களது தலைவர்களின் ஆக்கிரமிப்பை முறியடித்துவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.