இலங்கையின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது – ரிச்டர் அளவையில் 5.8 ஆக பூகம்பம் பதிவாகியுள்ளது.

கொழும்பு பத்தரமுல்ல அக்குரச காலி உட்பட பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்குள் மிகவும் ஆழமான பகுதியில் பூகம்பம் மையம்கொண்டிருந்தது எனினும் நாட்டிற் எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது

Share.
Leave A Reply