லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று (05) அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.

குறித்த விலைகுறைப்பின் பின்னரான மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியலை லிட்ரோ வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply