சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, இன்று (12) மாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பத் தகராறையடுத்து அலரி விதையை மிக்சியில் அரைத்து குடித்து உயிரை மாய்த்துள்ளார்.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply