Share Facebook Twitter LinkedIn Pinterest Email செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. Post Views: 111
பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு வேகமாக முன்னேற்றம் – விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் திட்டம்October 30, 2025
ஆளுங்கட்சியினர் காரணமாக நிறுத்தப்பட்ட குளக்கரை நடவடிக்கை – பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்October 30, 2025